1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Districts likely to receive rain in next 3 hours

அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்

rain red umbrella
தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாதம் முதல் வடகிழக்குப் பருவமழை பெய்து வருகிறது.
 
இந்த  நிலையில் தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 10க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகிறது.
 
அதன்படி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, சேலம், மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, தென்காசி, திருநெல்வேலி,கன்னியாகுமரி ஆகிய  மாவட்டங்களில்  மிதமான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
அதேபோல் செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் சேலம், தேனி உள்ளிட்ட 13  மாவட்டங்களில்       லேசான மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
 
About Writer
Sinoj
அடுத்த கட்டுரையில்
திமுக இளைஞர் அணி மாநில மாநாட்டிற்கு எம்பி., கனிமொழிக்கு அழைப்பு