தொடர்புடைய செய்திகள்
- சிறுமியின் பேச்சைக்கேட்ட முதல்வர் விஜய்!.. உடனே மாத்திட்டாரு!...
- யாருக்கெல்லாம் அமைச்சர் பதவி?.. எப்போது வெளியாகும் பட்டியல்?.. பரபர அப்டேட்..
- பெண்களுக்கு ரூ.2500 எப்போது?.. சிடி நிர்மல்குமார் கொடுத்த அப்டேட்!..
- பொதுமக்கள் டிஸ்டர்ப் ஆகக்கூடாது!.. காவல்துறைக்கு விஜய் போட்ட உத்தரவு!..
- எங்கிட்ட இருந்து எம்.எல்.ஏக்களை தூக்கிட்டாங்க!.. ஆளுநரை சந்திக்கும் பழனிச்சாமி!..
விஜயை நேரில் சந்தித்து 6 கோரிக்கைகள் வைத்த கமல்!.. முக்கிய அப்டேட்...
நடிகராக இருந்த அரசியலுக்கு வந்தவர் விஜய். அவருக்கு ஏராளமான ரசிகர்கள் கூட்டம் இருந்ததாலும், பொதுமக்களும் ஆதரித்ததாலும் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தவெகவை 108 தொகுதிகளில் வெற்றி பெற வைத்து விட்டனர். அதோடு, முற்போக்கு கூட்டணியிலிருந்த சில கட்சிகளின் ஆதரவை பெற்று தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைத்திருக்கிறது.
விஜயும் முதல்வராக மாறியிருக்கிறார். விஜய் முதல்வராக பொறுப்பேற்றவுடன் திமுக தலைவர் முக ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, அன்புமணி ராமதாஸ், சீமான், திருமாவளவன் உள்ளிட்ட பலரையும் சந்தித்தார். எனவே நடிகரும், மக்கள் நீதி மையத்தின் தலைவருமான கமலையும் சந்திப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த சந்திப்பு நடக்கவில்லை. ஏனெனில் கமல் கடந்த சில நாட்களாக அமெரிக்காவில் இருந்தார். இந்நிலையில் அமெரிக்காவிலிருந்து திரும்பிய கமல் முதலமைச்சர் விஜயை நேரில் சந்தித்திருக்கிறார்.
இது தொடர்பான புகைப்படங்களை கமல் தனது சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், தம்பி விஜய் அவர்களை இன்று நேரில் சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்தேன். தமிழ்நாட்டை மேம்படுத்தும் பல கனவுகளை உற்சாகத்துடன் பகிர்ந்துகொண்டார். சந்திப்பின்போது அவர் காட்டிய பண்பும் அன்பும் நெகிழ்ச்சியளித்தது. பல்வேறு இடையூறுகளைச் சந்தித்து வரும் தமிழ்த் திரைப்படத் துறைக்கு தமிழ்நாடு அரசின் ஆதரவும் அரவணைப்பும் வேண்டும் என்பதை வலியுறுத்தி 6 முக்கியமான கோரிக்கைகளை அவரிடம் கொடுத்திருக்கிறேன். நன்மை மலரட்டும் என பதிவிட்டிருக்கிறார்.

அடுத்த கட்டுரையில்