தொடர்புடைய செய்திகள்
- கடலூரில் இருந்துக்கு பாண்டிக்கு படையெடுக்கும் ’குடிமகன்கள்’
- கொரோனாவுக்கு பலியான 4 மகன்கள்: அதிர்ச்சியில் தாய் உயிரிழப்பு
- இன்றும், நாளையும் டாஸ்மாக் கடைகள் எத்தனை மணி வரை திறந்திருக்கும்?
- குப்பை தொட்டி அருகே குடிமகன்கள் நடமாட்டம்! – ட்ரிக்காய் மது விற்ற ஆசாமி கைது!
- உடல் கருகி உயிரிழந்த மகன்கள்: ரயில் முன் பாய்ந்து தாய் தற்கொலை!
மகன்கள், மகள்கள் தினம்...இணையதளத்தில் டிரெண்டிங்
இந்த உலகில் கணவன் – மனைவியின் அன்பிற்குச் சாட்சியாக பிறப்பதுதான் அவர்களின் குழந்தைகள். அவர்கள் வளர்ந்து அதேபோல் அவர்களின் துணையாள் மூலமாகப் பிறக்கும் சந்ததிகள் வாழையடி வாழையாக வளர்ந்து சந்ததிகள் பெருகும்.
இந்நிலையில், பெற்றோர்க்கும் பிறக்கும் மகன்கள் மற்றும் மகள்கள் தினம் இன்று ( ஆகஸ்ட்-11) கொண்டாடப்படுகிறது.
மகன்,மகள் தினத்தை ஒட்டி தற்போது இணையதளத்தில் நெட்டிசன்கள் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.
