1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Current corona vulnerability situation in Tamil Nadu

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்

Current corona vulnerability situation
தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்  தற்போது வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் இன்று மேலும்  16,096      பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனாவால் இன்று பாதிக்கப்பட்டவர்களின் விவரம் பின்வறுமாறு:

தமிழகத்தில் இன்று மேலும் 16,096          பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிப்பு  அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை  33,61, 316    பேராக அதிகரித்துள்ளது.

இன்று தமிழகத்தில் கொரோனாவிலிருந்து 25,592       பேர் குணமடைந்துள்ளனர். இதனால் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை  31, 35,118     ஆக அதிகரித்துள்ளது.

இன்று கொரொனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35    ஆகும், இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 37, 599    ஆக அதிகரித்துள்ளது.

மேலும், சென்னையில் இன்று 2348 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்த எண்ணிக்கை 7,34,734   பேராக அதிகரித்துள்ளது.

தற்போது, 1,88,599   பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
About Writer
Sinoj
அடுத்த கட்டுரையில்
விரைவில் கலைஞர் உணவகங்கள்- தமிழக அரசு தகவல்