1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Coronation affects 161 people in Tamil Nadu

தமிழகத்தில் மேலும் 161 பேருக்கு கொரோனா பாதிப்பு !!

Coronation affects 161 people
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,075 ஆக உயர்ந்துள்ளது. ஒட்டுமொத்தமாக  33,610 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில்,  இதுவரை 8,373 பேர் குணமடைந்துள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இன்று தமிழகத்தில், தமிழ்நாட்டில் மேலும் 161 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,323ஆக அதிகரித்துள்ளது சென்னையில் இன்று ஒரே நாளில் 138 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அடுத்த கட்டுரையில்
ஒரே நேரத்தில் தமிழகத்தில் ஊரடங்கை தளர்த்த முடியாது .. மருத்துவர் குழு பேட்டி