செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 17 ஜூன் 2022 (18:43 IST)

கியாரா அத்வானி காதலருடன் பிரேக் அப்..ரசிகர்கள் அதிர்ச்சி..வைரல் வீடியோ

kiyara adavni
இந்தி சினிமாவில் பிரபல  நடிகை கியார அத்வானி. இவர் தற்போது ஷங்கர் இயகத்தில் ராம்சரண் நடிக்கும் ஒரு பிரமாண்ட படத்தி ஹீரோயினாக நடிக்கிறார்.

இந்த நிலையில், இவரும் நடிகர் சித்தார்த் மல்கோத்ராவும் நீண்ட நாட்களாகக் காதலித்து வந்த நிலையில், திடிரென்று இவர்களின் காதல் பிரெக் ஆப் ஆனதாக தகவல் வெளியானது.

இதனால் இருவரின் ரசிக்ர்களும் அதிர்ச்சி அடைந்தனர். இந்த நிலையில், கியாரா அத்வானி மற்றும் சித்தார்த மல்கோத்ரா இருவரும் நேற்று Jugjugg Jeeyo என்ற படத்தில் புரோமோசன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். அதில், இருவரும் நெருக்கமாக அமர்ந்து பேசும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.