தொடர்புடைய செய்திகள்
- கியாரா அத்வானி காதலருடன் பிரேக் அப்..ரசிகர்கள் அதிர்ச்சி..வைரல் வீடியோ
- டுவிட்டரில் லைக் பதிவின் கலர் மாறுகிறதா...? எலான் மஸ்க் அதிரடி !
- சாய் பல்லவி உருவத்தை நெஞ்சில் பச்சைக் குத்திக் கொண்ட ரசிகர்… கவனம் ஈர்க்கும் புகைப்படம்
- ''ரஜினி169- ''பட ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை பார்த்து ரசிகர்கள் ஏமாற்றம்?
- ''ரஜினி169- ''பட ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை பார்த்து ரசிகர்கள் ஏமாற்றம்?
600ஐ நெருங்குகிறது தமிழக கொரோனா பாதிப்பு
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் இன்றைய பாதிப்பு குறித்து தற்போது பார்ப்போம்.
இந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 589 என்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 34,59,586 என்றும் அறிஒவிக்கப்பட்டுள்ளது
மேலும் கொரோனாவால் குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 208என்றும் தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 0 என்றும் தமிழக அரசின் சுகாதாரத் துறை அறிவித்துள்ளது
சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 286என்றும் இன்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 15,811 என்றும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
அடுத்த கட்டுரையில்
