1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Corona comes to end in India

ஒருநாளில் 811 பாதிப்புகள்; 02 பலி! – முடிவுக்கு வரும் கொரோனா!

Corona in India
இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்புகள் மீண்டும் ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு கடந்த சில ஆண்டுகளாக நீடித்து வருகிறது. கடந்த சில நாட்களாக 10 ஆயிரத்திற்கும் அதிகமான தினசரி பாதிப்புகள் பதிவாகி வந்த நிலையில் சமீபத்தில் ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் பாதிப்பு – 811
மொத்த பாதிப்பு – 4,46,62,952
புதிய உயிரிழப்பு - 02
மொத்த உயிரிழப்பு – 5,30,511
குணமடைந்தவர்கள் எண்ணிக்கை – 4,41,18,882
தற்போது சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை – 13,559

இந்தியா முழுவதும் நேற்று ஒரு நாளில் 70,678 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. நாடு முழுவதும் மொத்தமாக 2,19,75,22,436 டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

Edited By Prasanth.K
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
கண்களை பராமரிக்க என்னென்ன செய்ய வேண்டும்?