1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. India corona status and vaccination status

ஒரு நாளில் 937 பேர் பாதிப்பு; 09 பேர் பலி! – இந்தியாவில் கொரோனா நிலவரம்!

Corona in India
இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்புகள் மீண்டும் ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு கடந்த சில ஆண்டுகளாக நீடித்து வருகிறது. கடந்த சில நாட்களாக 10 ஆயிரத்திற்கும் அதிகமான தினசரி பாதிப்புகள் பதிவாகி வந்த நிலையில் சமீபத்தில் ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் பாதிப்பு – 937
மொத்த பாதிப்பு – 4,46,61,516
புதிய உயிரிழப்பு - 09
மொத்த உயிரிழப்பு – 5,30,509
குணமடைந்தவர்கள் எண்ணிக்கை – 4,41,16,492
தற்போது சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை – 14,515

இந்தியா முழுவதும் நேற்று ஒரு நாளில் 23,160 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. நாடு முழுவதும் மொத்தமாக 2,19,73,08,120 டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

Edited By Prasanth.K
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
காதில் வலி, இரைச்சலா? என்ன செய்ய வேண்டும்?