1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. India corona status and vaccination status

ஒரே நாளில் 1,216 பேர் பாதிப்பு; 18 பேர் பலி! – இந்தியாவில் கொரோனா நிலவரம்!

Corona in India
இந்தியாவில் கடந்த சில நாட்களில் ஆயிரத்திற்கும் கீழ் குறைந்திருந்த கொரோனா பாதிப்புகள் தற்போது மீண்டும் ஆயிரத்தை தாண்டியுள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு கடந்த சில ஆண்டுகளாக நீடித்து வருகிறது. கடந்த சில நாட்களாக 10 ஆயிரத்திற்கும் அதிகமான தினசரி பாதிப்புகள் பதிவாகி வந்த நிலையில் சமீபத்தில் ஆயிரத்திற்கும் கீழ் குறைந்திருந்தது. தற்போது ஆயிரத்திற்கும் மேல் உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் பாதிப்பு – 1,216
மொத்த பாதிப்பு – 4,46,58,365
மொத்த உயிரிழப்பு – 5,30,479
குணமடைந்தவர்கள் எண்ணிக்கை – 4,41,12,181
தற்போது சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை – 15,705

இந்தியா முழுவதும் நேற்று ஒரு நாளில் 1,97,659 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. நாடு முழுவதும் மொத்தமாக 2,19,69,78,353 டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

Edited By Prasanth.k
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
சுவர் இருந்தால்தானே சித்திரம் ? சினோஜ் கட்டுரைகள்