தொடர்புடைய செய்திகள்
- அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!
- திருவண்ணாமலையையும் திமுகவையும் பிரிக்க முடியாது; முதல்வர் ஸ்டாலின்..!
- நம் வீட்டுப் பிள்ளைகளின் கல்வி உரிமையை காத்திடுவோம் -அமைச்சர் உதயநிதி
- அன்று செங்கல்.. இன்று முட்டை.. உதயநிதி ஸ்டாலின் பேச்சு..!
- தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரியான கணக்கெடுப்பு: முதல்வர் ஸ்டாலின் கடிதம்..!
நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல்.. ஜனாதிபதியிடம் நேரில் கோரிக்கை விடுத்த முதல்வர்..!
தமிழக வந்த ஜனாதிபதி திரெளபதி முர்மு அவர்களிடம் முதல்வர் முக ஸ்டாலின் நீட் விலக்கு மசோதாவுக்கு உடனடியாக ஒப்புதல் அளிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழக அரசின் நீட் விலக்கு மசோதாவிற்கு மேலும் தாமதம் இன்றி உடனடியாக ஒப்புதல் அளித்து தமிழ்நாட்டு மாணவர்களின் நலன் காத்திட வேண்டும் என்ற முதல்வர் முக ஸ்டாலின், ஜனாதிபதியிடம் நேரில் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஓர் ஆண்டுக்கு மேலாக நிலுவையில் உள்ள தமிழ்நாடு இளங்கலை மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கை சட்ட முன்வடிவுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
நீட் அடிப்படையில் மாணவர் சேர்க்கை ஏழை மற்றும் பின் தங்கிய மாணவர்களுக்கு எதிரானது என்றும் நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் தகுதியான மாணவர்களை மருத்துவக் கனவு பறிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் ஜனாதிபதியுடன் நேரில் வலியுறுத்தி உள்ளார்
Edited by Mahendran
