1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. CM Stalin request for donation to Srilanka Tamils

இலங்கை மக்களுக்கு உதவி: நன்கொடை வழங்குமாறு முதல்வர் கோரிக்கை!

Stalin
இலங்கை மக்களுக்கு தேவையான உதவி செய்வதற்காக தாராளமாக நன்கொடை வழங்குமாறு தமிழக முதல்வர் முக ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்
 
இலங்கையில் வாழும் மக்களுக்கு உதவிடும் வகையில் நல்லெண்ணம் கொண்ட அனைவரும் நம்மால் இயன்ற உதவிகளை செய்ய வேண்டிய தருணம் இது என்று முதலமைச்சர் தெரிவித்துள்ளார்
 
மனிதாபிமான அடிப்படையில் இலங்கை மக்களுக்கு தேவையான உதவிகளை செய்ய நன்கொடைகள் வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார் 
 
மேலும் முதலமைச்சர் நன்கொடை வழங்க வேண்டிய வங்கி கணக்கு எண்ணையும் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
 
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
அதிபர் அதிகாரத்தை செயலரிடம் ஒப்படைக்கிறார் புதின்: என்ன காரணம்!