தொடர்புடைய செய்திகள்
- வில்லியம்சன் எந்த இடத்தில் இறங்குவார்? – குஜராத் அணியின் பயிற்சியாளர் நெஹ்ரா பதில்!
- பிரதமர் மோடி தாயார் குணமடைய முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!
- 2036ம் ஆண்டின் ஒலிம்பிக்கை குஜராத்தில் நடத்த திட்டம்: மத்திய அரசு தகவல்
- எதிரிகளை வீழ்த்துவது மிக எளிது: எடப்பாடி பழனிசாமி
- ஈபிஎஸ் தலைமையில் தான் தேர்தலை சந்திப்போம்: மாவட்ட செயலாளர்கள் உறுதி!
குஜராத் செல்லும் முக ஸ்டாலின், ஈபிஎஸ்: பிரதமருக்கு ஆறுதல் கூற செல்வதாக தகவல்!
பிரதமர் மோடியின் தாயார் இன்று அதிகாலை காலமானதை அடுத்து அவரது இறுதிச்சடங்கு இன்னும் சற்று நேரத்தில் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.
இந்த நிலையில் தாயாரை இழந்த பிரதமருக்கு ஆறுதல் கூற பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் குஜராத்தில் குவிந்து வருகின்றனர். அந்த வகையில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் இன்று குஜராத் சென்று பிரதமரை நேரில் சந்தித்து ஆறுதல் கூற இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன
அதேபோல் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி குஜராத் செல்வதாகவும் அவருடன் மாநிலங்களவை உறுப்பினர் தம்பிதுரை முன்னாள் அமைச்சர் வேலுமணி ஆகியோர் செல்ல இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
