1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Chief secretary discussing with doctors crew

மருத்துவக் குழுவுடன் தலைமைச் செயலாளர் ஆலோசனை!

தலைமைச் செயலாளர்
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் மருத்துவக் குழு அதிகாரிகளோடு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வருகிறது. தினசரி பாதிப்பு எண்ணிக்கை புதிய உச்சமாக 8000 ஐ நெருங்கியுள்ளது. இந்நிலையில் ஏப்ரல் 10 ஆம் தேதி முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன. இதையடுத்துக் கட்டுப்பாட்டை குறைக்க தற்போது தமிழக தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் மருத்துவக் குழுவினரோடு ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
 
அடுத்த கட்டுரையில்
பல்வேறு மருத்துவகுணம் நிறைந்த கற்பூரவள்ளி இலைகள் !!