தொடர்புடைய செய்திகள்
- மேற்கு வங்கத்தில் ஒரு நாள் முன்பே முடிக்கப்பட்ட பிரச்சாரம்!
- கொரோனா தாக்கல்... சென்னையில் 36 விமான சேவைகள் ரத்து !
- மதுரையில் சித்திரை திருவிழா; கோவிலுக்குள் அனுமதிக்க பக்தர்கள் வாக்குவாதம்!
- தடுப்பூசி திருவிழா - சுமார் 31.39 லட்சம் டோஸ் செலுத்தப்பட்டது!
- தடுப்பூசி ஒன்றுதான் மக்கள் உயிரை பாதுகாக்கும்: நடிகர் விவேக்
கோவாக்சின் உற்பத்தி அதிகரிக்கப்படும்… கொரோனா இரண்டாவது அலை எதிரொலி!
கொரோனா இரண்டாவது அலை நாடு முழுவதும் அதிகமாகி வரும் நிலையில் கோவாக்சின் தடுப்பு மருந்து உற்பத்தி அதிகரிக்கப்படும் என சொல்லப்படுகிறது.
இந்தியாவில் பாரத் பயோடெக் நிறுவனம் கொரோனா வைரசுக்கு கோவாக்சின் என்ற தடுப்பு மருந்தை கண்டுபிடித்துள்ளது. இந்த மருந்து 81 சதவீதம் செயல்திறன் கொண்டது என அறிவிகக்பப்ட்டுள்ளது. இந்நிலையில் இப்போது இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை பரவல் வேகமாக அதிகரித்து வருவதால் தடுப்பூசிகளுக்கான தேவை அதிகமாகியுள்ளது.
இந்நிலையில் கோவாக்ஸின் தடுப்பு மருந்துகளின் உற்பத்தியை மாதம் 12 லட்சம் அதிகமாக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. தற்போது மாதம் 50 லட்சம் மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த கட்டுரையில்
