1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. chess olympiad pm modi and cm stalin participated,

செஸ் தொடக்க விழாவில் பிரதமர் மோடி: பட்டுச்சட்டையில் முதல்வர் ஸ்டாலின்!

chess olympiyad
செஸ் தொடக்க விழாவில் பிரதமர் மோடி: பட்டுச்சட்டையில் முதல்வர் ஸ்டாலின்!
சென்னையில் நடைபெற்ற 44வது சேஸ் தொடக்க விழாவில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி இன்று சென்னை வந்துள்ளார். அவருக்கு விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது 
 
இதனை அடுத்து தொடக்க விழா நடைபெறும் இடத்துக்கு வந்தபோது அவருக்கு தகுந்த மரியாதை அளிக்கப்பட்டது. அதேபோல் முதலமைச்சர் மு க ஸ்டாலின் உள்பட அமைச்சர்கள் இந்த விழாவில் கலந்து கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 குறிப்பாக முதலமைச்சர் ஸ்டாலின் பட்டு வேட்டி பட்டுச் சட்டையில் இந்த விழாவில் கலந்துகொள்ள வந்திருந்தார். அதேபோல் செஸ் சதுரங்கங்கள் பிரிண்ட் செய்யப்பட்டு இந்த வேஷ்டி மற்றும் துண்டு அணிந்து பிரதமர் மோடி இந்த விழாவில் கலந்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த விழா நடைபெற்று வருகிறது.
 
 
About Writer
siva
அடுத்த கட்டுரையில்
இலங்கையில் அவரசநிலை வரும் ஆகஸ்ட் 14 வரை நீட்டிப்பு-!