1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Chennai petrol and diesel rate today

சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று மாற்றமா?

சென்னை
கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்தவிதமான மாற்றமும் இல்லாமல் ஒரே விலையில் விற்பனை ஆகி வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்
 
அதேபோல் இன்றும் சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றமில்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 
 
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி அடைந்தாலும் அதன் பயனை பொதுமக்கள் அனுபவிக்க விடாமல் பெட்ரோல் டீசல் விலையை குறைக்காமல் இருப்பது எண்ணெய் நிறுவனங்களின் செயலாக இருக்கிறது என்று பொதுமக்கள் தங்களது அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர்
 
எனவே சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
 சென்னையில் இன்று பெட்ரோல் விலை ரூபாய் 101.40 எனவும் டீசல் விலை ரூபாய் 91.43 எனவும் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
About Writer
siva
அடுத்த கட்டுரையில்
கொரோனா தொற்றால் உயிர் இழந்த குடும்பத்தினருக்கு ரூ.50,000: விண்ணப்பம் செய்வது எப்படி?