1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
  4. Gold rate in Chennai Increases

விலை உயர்ந்த தங்கம்: சவரன் ரூ.36,112-க்கு விற்பனை!!

தங்கம்
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.48 உயர்ந்து ரூ.36,112-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

 
தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சென்னையில் உச்சத்திற்கு சென்றுள்ளது. சென்னையில் தங்கம், வெள்ளியின் இன்றைய விலை குறித்த தகவலைப் பார்ப்போம்.
 
ஆம், சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.48 உயர்ந்து ரூ.36,112-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரண தங்கத்தின் விலை கிராம் ரூ.4,514-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்க்கத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.65.40-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்
வட கிழக்கு பருவ மழை:டெல்டா பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு