தொடர்புடைய செய்திகள்
- எல்லா விமானமும் நேரத்திற்கு இயக்கப்படுகிறது! – சென்னை விமான நிலையம் தகவல்!
- மழை எதிரொலி: சென்னை விமானங்கள் ரத்து!
- சென்னை விமான நிலையத்தில் அடுத்தடுத்து ரூ.79.5 லட்சம் மீட்பு: இருவர் கைது!
- ரூ.7 லட்சம் மதிப்புடைய போதை பொருட்கள் சென்னை விமானநிலையத்தில் பறிமுதல்!
- போகிக்கு புகைய கிளப்பாதீங்க.. விமானங்கள் தரையிறங்க சிக்கல்! – சென்னை விமான நிலையம் வேண்டுகோள்!
சென்னை விமான நிலையத்தில் T - PCR பரிசோதனை கட்டணம் குறைப்பு
வெளிநாட்டில் இருந்து சென்னை விமான நிலையம் வரும் பயணிகளுக்கு மேற்கொள்ளப்படும் RT - PCR பரிசோதனை கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது.
சென்னை விமான நிலையத்தில் பயணிகளுக்கு RT - PCR பரிசோதனை கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது.
அதில், ராபிட் பரிசோதனை கட்டணம் ரூ.3,400 லிருந்து ரூ.2,900 ஆக குறைந்துள்ளது. RT - PCR கட்டணம் ரூ.700 லிருந்து ரூ.600 ஆக குறைக்கப்பட்டுள்ளதாக சென்னை விமான நிலைய நிர்வாகம் அறிவித்துள்ளது.
அடுத்த கட்டுரையில்
