தொடர்புடைய செய்திகள்
- சசிக்கலா இருந்தாலும் அதிமுக வெற்றி பெறாது?? – எடப்பாடியார் கருத்து!
- தொலைபேசி ஒட்டுகேட்பு புகார்; அமித்ஷா பதிலளிக்க வேண்டும்! – சுப்பிரமணியசாமி கருத்து!
- கோவில் சொத்துக்கள் ஆக்கிரமிப்பு? 70 நாட்களில் இத்தனை கோடியா? – அமைச்சர் சேகர் பாபு தகவல்!
- கொரோனா மூன்றாவது அலை மோசமாக இருக்கும்! – மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை!
- சட்டமன்ற விவாதத்தை லைவாக ஒளிபரப்ப வேண்டும் – கமல்ஹாசன் கோரிக்கை!
மருத்துவ படிப்பில் இட ஒதுக்கீடு வழங்கப்படுமா? – சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி!
நடப்பு ஆண்டு மருத்துவ படிப்புகளில் தமிழகத்தில் இடஒதுக்கீட்டை அமல்படுத்துவது குறித்து மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
தமிழகத்தில் மருத்துவ படிப்புகளின் அகில் இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் தமிழக அரசின் கொள்கைப்படி 69% இட ஒதுக்கீட்டை அமல்படுத்துவதில் சிக்கல்கள் நீடித்து வருகின்றன. மத்திய அரசின் முறைப்படி 50% அதிகமான இடஒதுக்கீடுகள் அனுமதிக்கப்படாத நிலை மருத்துவ படிப்பில் இடஒதுக்கீடு குறித்த இழுபறியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இதுகுறித்து மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ள சென்னை உயர்நீதிமன்றம் ”தமிழக மருத்துவ படிப்பில் அகில இந்திய இடஒதுக்கீடு இடங்களில் 69% இட ஒதுக்கீடு 2021-22ம் கல்வியாண்டில் அமல்படுத்தப்படுமா?” என்பது குறித்து தெரிவிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
அடுத்த கட்டுரையில்
