1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. CBSE students will not get results today

சிபிஎஸ்இ மாணவர்களுக்கு இன்று ரிசல்ட் வராது !

CBSE students
சிபிஎஸ்இ மாணவர்களுக்கான முதல் பருவத் தேர்வு முடிவுகள் இன்று வெளிவராது என உறுதி செய்யப்பட்டுள்ளது.

சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான முதல் பருவத் தேர்வு கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பர் – டிசம்பர் மாதத்தில் நடந்தது.  இதற்கான தேர்வு முடிவுகள் ஜனவரி மத்தியில் வெளியாகும்  எனத் தகவல் வெளியானது.

இந்நிலையில் இன்று சிபிஎஸ்இ முடிவுகள் வெளியாக வாய்ப்பில்லை என அதிகாரப்பூர்வத் தகவல் வெளியாகிறது.
About Writer
Sinoj
அடுத்த கட்டுரையில்
உக்ரைனை சுற்றி வளைக்கும் ரஷ்யா; அமெரிக்கர்கள் வெளியேற ஜோ பைடன் உத்தரவு!