தொடர்புடைய செய்திகள்
- தமிழக உள்ளாட்சித் தேர்தல்: 'திமுகவின் வெற்றிக்கு நரேந்திர மோதியே காரணம்'
- குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர் – உள்ளாட்சி தேர்தல் ருசிகரம் !
- ஒரே போன் கால்... அமமுகவை பகசிக்காம கிளம்பிய அதிமுக வேட்பாளர்
- ஏமாத்திட்டாங்க... தோல்வியை ஏற்க முடியாமல் பொன்னார் புலம்பல்?
- தோல்வி பயமா? எண்ணிக்கையில் பம்மும் அதிமுக: ஓபிஎஸ் அப்செட்!
என்னை தோற்கடித்ததற்கு நன்றி – வேட்பாளரின் வித்தியாசமான போஸ்டர் !
தன்னைத் தோற்கடித்ததற்கு நன்றி தெரிவித்து வேட்பாளர் ஒருவர் போஸ்டர் அடித்து ஒட்டிய சம்பவம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இரு கட்டங்களாக நடந்த உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. இதில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் இனிப்புகளைப் பரிமாறிக் கொண்டும் பட்டாசுகளை வெடித்தும் வெற்றியைக் கொண்டாடி வருகின்றனர். ஆனால் முதல்முறையாக தோற்ற வேட்பாளர் ஒருவர் தனக்கு வாக்களிக்காத மக்களுக்கு நன்றி தெரிவித்து போஸ்டர் ஒட்டிய சம்பவம் நடந்துள்ளது.
முருகேசன் என்ற அந்த வேட்பாளர், தனது போஸ்டரில் ‘கோத்துவார்ப்பட்டி 2 ஆவது வார்டு உறுப்பினராக கட்டில் சின்னத்தில் போட்டியிட்ட ஆர் முருகேசன் ஆகிய என்னை தோற்கடித்த பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இப்படிக்கு நீங்க இப்படி செய்வீங்கன்னு கனவுல கூட எதிர்பார்க்கல’ எனத் தெரிவித்துள்ளார்.
அடுத்த கட்டுரையில்
