1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Burg ship in Kodiyakarai Grounded

கோடியக்கரை: தூர்வாரும்போது தரைதட்டிய கப்பலை மீட்க அதிரடி நடவடிக்கை

bஉrg
நாகப்பட்டினம் மாவட்டத்தில் தூர்வாரும் பணியில் ஈடுபட்டிருந்த பர்ஜ் என்ற கப்பல் திடீரென தரைதட்டியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.



 
 
கடந்த சில நாட்களாக விசாகபட்டிணம் முதல் மண்டபம் வரை தூர்வாரும் பணியில் பர்ஜ் என்ற கப்பல் ஈடுபட்டிருந்தது. இந்த நிலையில் இன்று கோடியக்கரையில் இந்த கப்பல் தரை தட்டியது.
 
தரைதட்டிய கப்பலை மீட்க 60 அடி நீளமுள்ள இரண்டு விசைப்படகுகள் வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த கட்டுரையில்
பறக்கும் டாக்ஸி: துபாய் இளவரசரின் சூப்பர் திட்டம்