தொடர்புடைய செய்திகள்
- பட்ஜெட் விலையில் விவோ ஸ்மார்ட்போன் - விவரம் உள்ளே!
- 2022 - 2023 ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் - நிதியமைச்சர் இன்று ஆலோசனை!
- புதுச்சேரி சட்டமன்றக் கூட்டத்தின் தேதி: சபாநாயகர் செல்வம் அறிவிப்பு
- விக்ரம் நடிப்பில் அதிக பட்ஜெட் படம் இதுதான்… இயக்குனர் மேல் செம கோபத்தில் தயாரிப்பாளர்!
- IPL 2022: அணிகளிடம் மீதமுள்ள வீரர்களும் பட்ஜெட்டும்!!
மார்ச் 5ல் அமைச்சரவை கூட்டம்: பட்ஜெட் கூட்டத்தொடர் எப்போது?
தமிழக அமைச்சரவை கூட்டம் மார்ச் 5ஆம் தேதி கூடுகிறது என்றும் இதில் தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் குறித்து முடிவு செய்யப்படும் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளது.
இந்த ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச் 3வது வாரம் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பட்ஜெட் தயார் செய்வதற்கான முயற்சிகள் கடந்த சில நாட்களாக தமிழக அரசு ஈடுபட்டுள்ளது என்றும் தொழில் நிறுவனங்கள் வர்த்தகர்கள் மற்றும் வர்த்தக சங்க பிரதிநிதிகளுடன் பட்ஜெட் தயாரிப்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது
அதேபோல் வேளாண் பட்ஜெட் தயாரிப்பு பணி தீவிரம் அடைந்துள்ளதாகவும் சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச் மாதம் மூன்றாவது வாரத்தில் தொடங்கும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன
பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல்ராஜன், வேளாண் பட்ஜெட்டை வேளாண்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்ய உள்ளனர்
அடுத்த கட்டுரையில்
