தொடர்புடைய செய்திகள்
- திருப்பி அடிக்க தொடங்கிய உக்ரைன்! – அதிர்ச்சியில் ரஷ்யா!
- யுக்ரேன் Vs ரஷ்யா: டொனியட்ஸ்க் ஏவுகணை தாக்குதலில் 20 பேர் பலி: ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம்
- யுக்ரேன் Vs ரஷ்யா: மேரியோபோலில் தொடரும் தாக்குதல்கள் - கீயவ் சுற்றிவளைப்பு
- தேவிகாபுரம் கோவில் திருவிழா பிரச்சனை: காவல்துறையினர் தடியடி
- "ரஷ்யாவின் தாக்குதல் இரக்கமற்ற செயல்"- மேரியோபோல் மேயர் வாடிம் போய்ச்சென்கோ
மாற்றுத் திறனாளி மீது தாக்குதல்: 3 காவலர்கள் பணியிடை நீக்கம்!
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை காவல் நிலைய போலீஸார், மாற்றுத் திறனாளி ஒருவரைத் தாக்கியதாக புகார் எழுந்தது.
இது குறித்து விசாரணை நடத்திய புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன், 3 காவலர்களை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
