தொடர்புடைய செய்திகள்
- எல்லாரும் 10 மணிக்குள்ள ஆபிசுக்கு வரணும்!. முதல்வர் விஜய் போட்ட ஆர்டர்!...
- பொய்க்கால் குதிரை அரசு சில காலம்தான்!. அதிமுக ஆட்சி விரைவில்!.. பழனிச்சாமி அறிக்கை!...
- 30 வருட கோரிக்கையை நிறைவேற்றிய விஜய்!.. பொதுமக்கள் மகிழ்ச்சி!...
- நாம எல்லாமே பண்ணோம்!. ஆனா ஒன்னுமே பண்ணாம ஆட்சிக்கு வந்துட்டாங்க!.. முக ஸ்டாலின் பேச்சு..
- அரசியலில் இருந்து ஓய்வு!.. திமுகவினருக்கு அதிர்ச்சி கொடுத்த பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன்..
கிறிஸ்துவ ஓட்டு வேணும்னா ஜோசப் விஜய்!.. அனிதா ராதாகிருஷ்ணன் சர்ச்சை பேச்சு..
திருச்செந்தூர் தொகுதி திமுக எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன் தொடர்ந்து தவெக பற்றியும், அக்கட்சியின் தலைவர் மற்றும் முதல்வர் விஜய் பற்றியும் பேசி அவதூறாக பேசிவருவது சர்ச்சையாகி வருகிறது. திமுக தோற்றுப் போனதை பொறுத்துக் கொள்ள முடியாமல் அவர் வாய்க்கு வந்தபடி மிகவும் அவதூறாக பேசி வருகிறார்.
இரண்டு நாட்களுக்கு முன்பு திருச்செந்தூர் தொகுதியில் வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் பேசிய அவர் இப்ப இருக்குற ஆட்சி நான்கு மாசம்தான் இருக்கும்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு தைரியம் இருந்தா வில்லிவாக்கம் தொகுதியில ராஜினாமா பண்ணிட்டு திருச்செந்தூருக்கு வந்து என் கூட போட்டி போட சொல்லுங்க.. கொளத்தூர் தொகுதியை முக ஸ்டாலின் சிங்கப்பூர் மாதிரி மாற்றி வைத்திருந்தார்.. ஆனால் கொளத்தூர் மக்கள் கேடுகெட்டவர்கள்.. இனிமே இடைத்தேர்தல், உள்ளாட்சி தேர்தல், சட்டமன்ற தேர்தல் என எந்த தேர்தல் ஆனாலும் தவெக எந்த இடத்திலும் நுழையாதபடி அடித்து விரட்டுவோம் என்றெல்லாம் பேசினார்..
அதோடு விஜயின் சொந்த வாழ்க்கை பற்றியும் அவர் மனைவியைப் பற்றியெல்லாம் வாய்க்கு வந்தபடி அனிதா ராதாகிருஷ்ணன் பேசினார். இதற்கு தவெகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். டிஜிபி அலுவலகத்தில் அனிதா ராதாகிருஷ்ணன் மீது புகார் கொடுக்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் நேற்று ஒரு திமுக விழாவில் பேசிய அனிதா ராதாகிருஷ்ணன் ஒரு இடத்துல விஜய்னு போட வேண்டியது.. இன்னொரு இடத்துல ஜோசப் விஜய்னு போட வேண்டியது.. கிறிஸ்துவர்கள் ஓட்டு வேணும்னா ஜோசப் விஜய்.. இந்து ஓட்டு வேணும்னா விஜய்.. சின்ன குழந்தைகளை பேச வைத்து ஓட்டுகளை வாங்கி விஜய் ஆட்சியை பிடித்துள்ளார். இன்னும் மூணு நாலு மாசம்தான்.. அடுத்த திமுக ஆட்சிதான் என பேசினார்..
இதையடுத்து திமுக தோற்று போனதற்கும், மக்களின் வெறுப்பை சம்பாதித்ததற்கும் இது மாதிரி நபர்கள்தான் காரணம்.. அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சை நீங்கள் கட்டுப்படுத்தவில்லை என்றால், கண்டிக்கவில்லை என்றால் எப்போதும் திமுக வெற்றி பெறாது என சமூக வலைதளங்களில் முக ஸ்டாலின் ஐடியை டேக் செய்து பலரும் பதிவிட்டு வருகிறார்கள்..