1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. admk mlas meeting on july 17

அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்; அடுத்த அதிரடி அறிவிப்பை வெளியிட்ட ஈபிஎஸ்

edappadi
அதிமுக பொதுக் குழுவைக் கூட்டி அதிரடியாக இடைக்கால பொதுச் செயலாளரான எடப்பாடிபழனிசாமி அடுத்ததாக அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தை கூட்ட இருப்பதாக அறிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் வரும் 17-ஆம் தேதி நடைபெறும் என்று இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்
 
அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை அங்கீகரித்து உறுப்பினர்கள் கையெழுத்திட்ட மனுக்களை இந்திய தேர்தல் ஆணையத்தின் முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் தாக்கல் செய்த நிலையில் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த எம்எல்ஏக்கள் கூட்டத்தில் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கலந்து கொள்வார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
 
 
About Writer
siva
அடுத்த கட்டுரையில்
சென்னை மேயர் ப்ரியா போலீசில் புகார்: போலீசார் விசாரணை!