தொடர்புடைய செய்திகள்
- தி.நகரில் குடும்பத்துடன் வாக்களித்தார் நடிகர் சூர்யா!
- மதுபாட்டில்களுடன் கைப்பற்றப்பட்ட ரூ.1.06 லட்சம் - அதிமுக மாதேஸ்வரன் கைது!
- தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு நடிகர் - நடிகைகள் வாக்களிக்கும் இடம்!
- வாக்காளர் அட்டை இல்லையா? ஓட்டு போட வேறு என்ன ஆவணம் தேவை?
- நாளையுடன் முடியும் பிரச்சாரம்: அரசியல் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பு!
நடிகர் கமலஹாசன் தனது மகள்களுடன் வாக்களித்தார்!
தமிழகத்தில் இன்றைய காலை 7 மணிக்கு சட்டமன்ற பொதுத் தேர்தலில் வாக்குப்பதிவு தொடங்க உள்ள நிலையில் பல திரையுலக பிரபலங்கள் அதிகாலையிலேயே வாக்கு சாவடிகளில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர்.
அதன்படி நடிகர் அஜித் - ஷாலினி, சூர்யா , கார்த்தி, சிவகுமார் , ரஜினிகாந்த் என பல நட்சத்திர பிரபலங்கள் வாக்களித்துள்ளனர். இந்நிலையில் ஆழ்வார்பேட்டையில் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல் ஹாசன் தனது மகள்கள் ஸ்ருதி ஹாசன், அக்ஷரா ஹாசனுடன் வந்து வரிசையில் காத்திருந்து ஓட்டளித்துள்ளார்.
