தொடர்புடைய செய்திகள்
- தேர்தல் 2021: தமிழகம் முழுவதும் இன்று முதல் சிறப்பு பேருந்துகள் !!
- குமரியில் சரக்கு பெட்டக துறைமுகத்திற்கு வாய்பில்ல ராஜா வாய்பில்ல...!!
- என் வீட்ல நடத்தி பாருங்கடா ரெய்ட... சவால் விட்ட சீமான்!
- வித்தியாசமான வாக்கு சேகரிப்பு… கவனத்தை ஈர்த்த பாமக வேட்பாளர்!
- பணத்தையும் இலவசத்தையும் மட்டுமே எதிர்பார்த்தால் கடவுளால் கூட காப்பாற்ற முடியாது! பிரச்சாரத்தில் விஜயபிரபாகரன்!
நாளையுடன் முடியும் பிரச்சாரம்: அரசியல் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பு!
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பரப்புரை நாளையுடன் முடிவடையும் நிலையில், அரசியல் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழகத்தில் வரும் 6 ஆம் தேதி ஒரே கட்டமாக 234 தொகுதிகளுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தப்படுகிறது. தமிழகத்தில் திமுக, அதிமுக, மக்கள் நீதி மய்யம் கூட்டணி, அமமுக, தேமுதிக கூட்டணி, நாம் தமிழர் கட்சி என 5 முனைப்போட்டி நிலவுகிறது.
இந்நிலையில், நாளை இரவு 7 மணியுடன் பரப்புரை முடிவடையும் நிலையில், அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
