1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தமிழக சட்டமன்ற தேர்தல் 2021
  4. Actors and actresses voting place list

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு நடிகர் - நடிகைகள் வாக்களிக்கும் இடம்!

Actors and actresses
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு நடிகர் - நடிகைகள் வாக்களிக்கும் இடம்!
 
1. நடிகர் விஜய் - நீலாங்கரை, சென்னை
 
2. நடிகர் அஜித் மற்றும் ஷாலினி- திருவான்மியூர் சென்னை
 
3. நடிகர் ரஜினிகாந்த்- ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி, சென்னை
 
4. நடிகர் கமல் மற்றும் குடும்பத்தினர் -  ஆழ்வார்பேட்டை சென்னை
 
5. நடிகர் விஜயகாந்த் மற்றும் குடும்பத்தினர்-  சாலிகிராமம், சென்னை
 
6. நடிகர் சிவக்குமார் குடும்பத்தினர் சூர்யா, கார்த்திக், ஜோதிகா - ஹிந்தி பிரச்சார சபா தியாகராய நகர், சென்னை
 
7. நடிகர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் கிருத்திகா உதயநிதி - எஸ்ஐடி கல்லூரி,  தேனாம்பேட்டை, சென்னை
 
8. நடிகர் விஜய் சேதுபதி -கோடம்பாக்கம் கார்ப்பரேஷன் காலனி, சென்னை
 
9. நடிகை குஷ்பு - பட்டினம்பாக்கம், சென்னை
 
10. நடிகர் தனுஷ் -டிடிகே சாலை, ஆழ்வார்பேட்டை
 
11. நடிகர் சித்தார்த் -டிடிகே சாலை, ஆழ்வார்பேட்டை
 
12. இசையமைப்பாளர் அனிருத்- டிடிகே சாலை, ஆழ்வார்பேட்டை
 
13. நடிகை திரிஷா-டிடிகே சாலை, ஆழ்வார்பேட்டை
 
14. நடிகர் அர்ஜுன் மற்றும் குடும்பத்தினர் -டிடிகே சாலை, ஆழ்வார்பேட்டை
 
15. நடிகர் சத்யராஜ் மற்றும் குடும்பத்தினர்-  நுங்கம்பாக்கம் சென்னை
 
16. நடிகர் ரமேஷ் கண்ணா - சாலிகிராமம், சென்னை
 
17. நடிகர் ஸ்ரீகாந்த்-  காவேரி பள்ளி சாலிகிராமம், சென்னை
 
18. நடிகர் ரோபோ- ஷங்கர் காவேரி பள்ளி சாலிகிராமம், சென்னை
 
19. நடிகர் வடிவேலு- சாலிகிராமம், சென்னை
 
20. நடிகர் பிரபு மற்றும் குடும்பத்தினர் - தியாகராய நகர், சென்னை
 
21.நடிகர் டி.ராஜேந்தர் மற்றும் குடும்பத்தினர் -  தியாகராய நகர் சென்னை
 
22. நடிகர் விஜய் ஆண்டனி - சாலிகிராமம், சென்னை
 
23. நடிகர் சிவகார்த்திகேயன் - வளசரவாக்கம், சென்னை
 
24. இசையமைப்பாளர் இளையராஜா - இந்து பிரச்சார சபா, தியாகராய நகர் சென்னை
 
25. நடிகை விந்தியா- HRNC, ஆயிரம் விளக்கு சென்னை
 
26. நடிகர் செந்தில் - சாலிகிராமம் சென்னை
 
27. நடிகர் கார்த்திக் மற்றும் குடும்பத்தினர்-  தியாகராய நகர் சென்னை
 
28. நடிகர் ஆனந்தராஜ்- நுங்கம்பாக்கம் சென்னை
 
29. நடிகர் கவுண்டமணி- சாலிகிராமம் சென்னை
 
30. நடிகர் மன்சூர்- அலிகான் நுங்கம்பாக்கம் சென்னை
About Writer
Papiksha Joseph
அடுத்த கட்டுரையில்
மதுபாட்டில்களுடன் கைப்பற்றப்பட்ட ரூ.1.06 லட்சம் - அதிமுக மாதேஸ்வரன் கைது!