தொடர்புடைய செய்திகள்
- கொரோனா பரவலால் பள்ளிகள் மூடப்படுமா ?அமைச்சர் விளக்கம்
- ஒமிக்ரானால் மீண்டும் பள்ளிகள் மூடப்படுகிறதா? அமைச்சரின் அதிர்ச்சி விளக்கம்!
- கனமழை எதிரொலி: இன்று எந்தெந்த மாவட்டங்களில் பள்ளிகள் விடுமுறை?
- வரும் 6 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு- பள்ளிக் கல்வித்துறை
- டெல்லியை அடுத்து மேலும் ஒரு மாநிலத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை!
பள்ளி மாணவர்களுக்கு 9 நாட்கள் விடுமுறை !
தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் 9 நாட்கள் விடுமுறை அளிக்கப்படுவதாக தகவல் வெளியாகிறது.
தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் மாணவர்களுக்கு இந்த ஆண்டு அரையாண்டு தேர்வு நடைபெறவில்லை;. இருப்பினும் முன்மாதிரி தேர்வு நடைபெறூம் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், டிசம்பர் 25 ஆம் தேதி முதல் ஜனவரி 1 2 ஆம் தேத் இ வரை 9 நாட்கள் விடுமுறை அளிக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
அடுத்த கட்டுரையில்
