தொடர்புடைய செய்திகள்
- ரயில் மீது ஏறி செல்பி… மின்சாரம் பாய்ந்து +2 மாணவன் பலி!
- விலையில்லா கல்வி, மருத்துவம் இலவசம் ஆகாது..! – பிரதமர் மோடிக்கு முதல்வர் பதிலடி!
- குஜராத் கடற்கரையில் தஞ்சம் புகுந்த சிங்கங்கள் - கிர் காட்டிலிருந்து வெளியேறியதன் காரணம் என்ன?
- காய்கறி வாங்கினால் தக்காளி, தேங்காய் இலவசம்...மக்கள் மகிழ்ச்சி
- சூதாட்டத்திற்காக போலி ஐபிஎல் தொடர்களை நடத்தியவர்கள் கைது! போலீஸார் அதிரடி
குஜராத்தில் 300 யூனிட் மின்சாரம் இலவசம்: அரவிந்த் கெஜ்ரிவால் அதிரடி அறிவிப்பு!
ஆம் ஆத்மி கட்சி குஜராத்தில் ஆட்சிக்கு வந்தால் 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என அக்கட்சியின் தலைவரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
டெல்லியில் முதலில் ஆட்சியைப் பிடித்த ஆம் ஆத்மி கட்சி அடுத்ததாக பஞ்சாபில் ஆட்சியை பிடித்தது. இந்த நிலையில் அடுத்த கட்டமாக குஜராத் மாநிலத்தில் விரைவில் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அம்மாநிலத்தையும் ஆட்சியைப் பிடிக்க ஆம் ஆத்மி கட்சி திட்டமிட்டுள்ளது
இதற்காக தற்போது அக்கட்சியின் கட்சியினர் தேர்தல் வேலையை தொடங்கி விட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் குஜராத்தில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வந்தால் 300 யூனி மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் அவர் அதிரடி அறிவிப்புகளை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டது
அடுத்த கட்டுரையில்
