1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. 2 killed in lightning strike

இடி, மின்னல் தாக்கியதில் 2 பேர் உயிரிழப்பு...

பெரம்பலூர் கோனேரிபாளையம்
பெரம்பலூர் கோனேரிபாளையம் பகுதியில் இடி, மின்னல் தாக்கியதில் 2 பேர்   உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இன்று தமிழகத்தில் மழை பெய்த நிலையில்,பெரம்பலூர் கோனேரிபாளையத்தில் இடி, மின்னல் தாக்கியதில் 2 பேர் உயிரிழனந்தனர்.

மரத்தின் அடியில் அமர்ந்திருந்த சின்னத்துரை, ராமர் ஆகியோர் உயிரிழந்தனர். வெங்கடேஷ் என்பவர் படுகாயம் அடைந்துள்ளனர்.
About Writer
Sinoj
அடுத்த கட்டுரையில்
சொத்து வரி உயர்த்திய திமுக அரசினை கண்டித்து பாஜகவினர் ஆர்ப்பாட்டம்