1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. 2 killed in poison gas attack

விஷவாயு தாக்கி 2 பேர் பலி !

2 killed in poison
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மணிமங்கலம் அருகே கழிவ நீர் அகற்றும்போது விஷவாயு தாக்கி ராஜேஸ்(33)  ஏழுமலை( 35) இருவரும்  உயிரிழந்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.
அடுத்த கட்டுரையில்
சென்னை உள்பட பல இடங்களில் முடங்கியது ஏர்டெல் சேவை: பயனாளிகள் தவிப்பு!