தொடர்புடைய செய்திகள்
- மீண்டும் ஒரு பேன் இந்தியா திரைப்படம்… கைகோர்த்த லைகர் கூட்டணி – வைரலான போஸ்டர்!
- 48.48 கோடியை தாண்டியது உலக கொரோனா பாதிப்பு!
- வெற்றிலையில் மிகவும் வீரியமிக்க நோய் எதிர்ப்புத் திறன்
- ஹ்வாசாங்-17 ஏவுகணையை செலுத்த ஹாலிவுட் பாணியில் டிரெய்லர் காட்டிய வட கொரியா
- அமைச்சர் செந்தில்பாலாஜியின் சொந்த மாவட்டத்திலேயே மீண்டும் ஒரு பஞ்சாயத்தா ?
1,200 ஆக குறைந்த தினசரி பாதிப்புகள்; 31 பலி! – இந்தியாவில் கொரோனா!
இந்தியாவில் கொரோனா பாதிப்பு கடந்த சில காலமாக அதிகரித்திருந்த கொரோனா பாதிப்புகள் தற்போது வேகமாக குறைந்து முடிவை எட்டி வருகிறது.
கொரோனா பாதிப்புகள் படுவேகமாக குறைந்து வருகின்றது. கடந்த சில மாதங்கள் முன்னதாக 3 லட்சத்திற்கும் அதிகமாக பதிவான தினசரி பாதிப்புகள் தற்போது வேகமாக குறையத் தொடங்கியுள்ளன. தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 1,233 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 4,30,23,215 ஆக உயர்ந்துள்ளது.
ஒரே நாளில் 31 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை 5,21,101 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் மொத்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 4,24,87,410 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் 14,704 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அடுத்த கட்டுரையில்
