தொடர்புடைய செய்திகள்
- காலையில் பெண்கள், மாலையில் ஆண்கள்: கல்லூரியில் ஷிப்ட் மாற்றம்?
- நெல்லை பள்ளியில் மாணவர்கள் மோதல் விவகாரம்: 2 ஆசிரியர்கள் சஸ்பெண்ட்!
- வீட்டை வாடகை எடுத்து கஞ்சா விற்பனை! – கல்லூரி மாணவர்கள் கைது!
- மாங்காய் சாப்பிட்ட ஆசைப்பட்ட 11 பள்ளி மாணவர்கள் திடீர் மயக்கம்!
- சீனாவில் உயர்கல்வி: இந்திய மாணவர்களுக்கு அனுமதி!
நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம்ள்: தேசிய தேர்வு முகமை அறிவிப்பு!
நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம்ள் அளிக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க வரும் 6-ஆம் தேதி வரை அவகாசம் என தேசிய தேர்வு முகமை தெரிவித்திருந்த நிலையில் தற்போது மே 15-ஆம் தேதி வரை விண்ணப்பிக்க காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
நீட் தேர்வுக்கு மே 15-ஆம் தேதி வரை https://neet.nta.nic.in என்ற இணையதளத்தில்விண்ணப்பிக்கலாம். நீட் தேர்வுக்கு இதுவரை 14 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ள நிலையில் கூடுதல் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளதால் மேலும் ஆயிரக்கணக்கானோர் விண்ணப்பிக்க வாய்ப்பு உள்ளது.
நீட் தேர்வு நாடு முழுவதும் ஜூலை 17 -ம் தேதி நடைபெறவுள்ளது என்பது தெரிந்ததே.
