தொடர்புடைய செய்திகள்
- வட இந்தியாவில் வசூலில் கலக்கிய KGF 2… இத்தனைக் கோடி வசூலா?
- அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு: அனைத்து பள்ளிகளையும் மூட அதிரடி உத்தரவு!
- இந்தியாவில் தமிழ்தான் இணைப்பு மொழி! – இயக்குனர் பா.ரஞ்சித் அதிரடி கருத்து!
- சீனாவை தொடர்ந்து அமெரிக்காவில் பறவை காய்ச்சல்!
- அடுத்த 5 நாள்களுக்கு கடுமையான அனல் காற்று... சில பகுதிகளுக்கு Orange Alert!!
சீனாவில் உயர்கல்வி: இந்திய மாணவர்களுக்கு அனுமதி!
சீனாவில் உயர் கல்வி கற்க இந்திய மாணவர்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இந்திய மாணவர்கள் உள்பட பல வெளிநாட்டு மாணவர்களுக்கு உயர்கல்வி கற்க சீனா அரசு அனுமதிக்கவில்லை.
இந்த நிலையில் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வருவதால் இந்திய மாணவர்களுக்கு விசா கிடைப்பதில் இருந்த சிக்கல் நீங்கி உள்ளதாக அந்நாட்டு அரசு தகவல் தெரிவித்துள்ளது
இதனை அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் சீனாவில் உயர் படிப்பை தொடர இந்திய மாணவர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
அடுத்த கட்டுரையில்
