தொடர்புடைய செய்திகள்
- அதிமுக பொதுசெயலாளர் நான்தான்.. விரைவில் சுற்றுபயணம்! – சசிக்கலா அதிரடி!
- ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணமா? – புகார் எண்கள் அறிவிப்பு!
- தீபாவளிக்கு மொத்தமாக 16 ஆயிரம் பேருந்துகள் இயக்கம்! – போக்குவரத்துத்துறை அமைச்சர் அறிவிப்பு!
- தீபாவளி பண்டிகை சிறப்பு பேருந்துகள்: போக்குவரத்து கழகம் முக்கிய அறிவிப்பு..!
- காங்கிரஸ் கமிட்டி முக்கிய அறிவிப்பு
தனியார் பேருந்துகள் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு
கர்நாடக மாநிலத்தில் முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது.
இங்கு பெங்களூரில் உள்ள வீரபத்ர நகரில் உள்ள பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனியார் பேருந்துகள் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தற்போது தீயை அணைக்கும் முயற்சிகளில் தீயணைப்புத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தத் தீ விபத்திற்கான காரணம் என்னவென்று போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தத் தீ விபத்திற்கான காரணம் என்னவென்று போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
