தொடர்புடைய செய்திகள்
- பசுவுக்கு போர்வை தருவோருக்கு துப்பாக்கி உரிமம்...அதிபயங்கர சலுகை!.. ராமதாஸ் கிண்டல் ’டுவீட்’
- 1500 பசுக்கள் மாயம் : என்னதான் பண்ணுறீங்க... முக்கிய அரசு அதிகாரிகள் சஸ்பெண்ட் !
- மகளை புதைக்க குழி தோண்டிய இடத்தில் உயிருக்கு போராடிய குழந்தை !
- இளைஞரை கொலை செய்து, 15 கி.மீ சாலையில் இழுத்துச் சென்ற கொடூரம் !
- ஒடும் காரில் மாணவி பலாத்காரம் ... இரண்டு கொடூர இளைஞர்கள் கைது !
கடவுள் சிலைகளுக்கு கம்பளி போர்த்தி வழிபாடு ...
உத்தரபிரதேச மாநிலத்தில் கடும் குளிர் நிலவி வருகிறது. இந்நிலையில் அங்குள்ள கடவுள் சிலைகளுக்கு பக்தர்கள் கம்பளி போர்த்தி வழிபாடு செய்து செய்து வருகின்றனர்.
உத்தரபிரதேசம் மாநிலத்தில் இந்த மார்கழி மாதத்தில் கடும் பனிப்மொழிவு நிலவி வருகிறது. இந்நிலையில், வாரணாசியில் படா கணேஷ் என்ற கோவிலில் உள்ள கருவறை தெய்வத்தை பூசாரிகள் கனத்த துணியால் போர்த்தி வைத்துள்ளனர்.
கோவிலுக்கு வரும் பக்தர்கள் துணியால் போர்த்தப்பட்டுள்ள சிலைகளை வணங்கிச் செல்லுகின்றனர்.
அடுத்த கட்டுரையில்
