தொடர்புடைய செய்திகள்
- கேரள சட்டமன்ற கொறடா ஆகிறார் சைலஜா: பினரயி விஜயன் அதிரடி முடிவு!
- விழாவை ரத்து செய்யுங்கள்...முதல்வரிடம் நடிகை வேண்டுகோள்
- ஏன் இப்படி செய்தீர்கள்? முதல்வருக்கு கேள்வி எழுப்பிய மாளவிகா மோகனன்
- கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகள் பேரில் டெபாசிட்… முதல்வர் அறிவிப்பு!
- அணாதை குழந்தைகளுக்கு ரூ.10 லட்சம் வங்கியில் டெபாசிட் - எங்கு தெரியுமா?
கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானாவில் இன்றைய கொரோனா நிலவரம்
தமிழகம் உள்பட தென்னிந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு மிக அதிகமாகி வரும் நிலையில் கேரளா ஆந்திரா தெலுங்கானா மற்றும் கர்நாடகா ஆகிய நான்கு மாநிலங்களில் இன்றைய கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்த தகவலை தற்போது பார்ப்போம்
தெலுங்கானா:
இன்றைய கொரோனா பாதிப்பு: 3837
இன்று குணமானோர் எண்ணிக்கை: 4976
மொத்த பாதிப்பு: 5,40,603
மொத்தம் குணமானோர்: 4,90,620
மொத்த பலி எண்ணிக்கை: 3037
கர்நாடகம்:
இன்றைய கொரோனா பாதிப்பு: 34,281
இன்று குணமானோர் எண்ணிக்கை: 49,953
மொத்த பாதிப்பு: 23,06,655
மொத்தம் குணமானோர்: 17,24,438
மொத்த பலி எண்ணிக்கை: 23,306
ஆந்திரா:
இன்றைய கொரோனா பாதிப்பு: 23,160
இன்று குணமானோர் எண்ணிக்கை: 24,819
மொத்த பாதிப்பு: 14,98,532
மொத்தம் குணமானோர்: 12,79,110
மொத்த பலி எண்ணிக்கை: 9686
கேரளா:
இன்றைய கொரோனா பாதிப்பு: 32,762
இன்று குணமானோர் எண்ணிக்கை: 48,413
மொத்தம் குணமானோர்: 18,94,518
மொத்த பலி எண்ணிக்கை: 6724
அடுத்த கட்டுரையில்
