தொடர்புடைய செய்திகள்
- முதலிடத்தில் மும்பை, இரண்டாமிடத்தில் சிஎஸ்கே: போர்ப்ஸ் வெளியிட்ட பட்டியல்
- தொடர்ந்து 8 தோல்விகள்… மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ரோஹித்தின் உருக்கமான செய்தி!
- அறிமுகத்திற்கு முன்னரே அசத்தும் iQOO Z6 Pro 5G ஸ்மார்ட்போன்!
- ரோகித்துக்கு தோல்வியை கொடுத்ததோடு, சாதனையையும் பிடிங்கிய ராகுல்!
- மும்பை அணிக்கு 8வது தோல்வி: மீண்டு வர வாய்ப்பே இல்லையா?
மும்பையில் ஸ்மார்ட் பஸ்: விரைவில் சென்னைக்கு வருமா?
மும்பையில் ஸ்மார்ட் பஸ்: விரைவில் சென்னைக்கு வருமா?
மும்பையில் ஸ்மார்ட் பஸ்கள் அறிமுகப்படுத்தப் பட்டிருக்கும் நிலையில் அதேபோன்று சென்னைக்கும் விரைவில் ஸ்மார்ட் பஸ்கள் இயக்க வேண்டும் என்ற கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது
மும்பையில் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஸ்மார்ட் பேருந்தில் ஸ்மார்ட் கார்டுகள் மற்றும் மொபைல் செயலியைப் பயன்படுத்தி பேருந்துகளில் பயண சீட்டை பெற்றுக் கொள்ளலாம்
டிஜிட்டல் முறையில் டிக்கெட் எடுத்துக் கொள்ளும் இந்த பேருந்து அறிமுகப்படுத்தப்பட்டதால் அடுத்து மும்பை மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
இதேபோன்று சென்னையிலும் பேருந்துகள் விரைவில் இயக்கப்பட வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த கோரிக்கை நிறைவேறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
அடுத்த கட்டுரையில்
