அறிமுகத்திற்கு முன்னரே அசத்தும் iQOO Z6 Pro 5G ஸ்மார்ட்போன்!
ஐகூ Z6 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் வரும் ஏப்ரல் 27 ஆம் தேதி அறிமுகம் செய்யவுள்ளது. இதன் எதிர்ப்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள் பின்வருமாறு...
ஐகூ Z6 5ஜி எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்:
# 6.4 இன்ச் FHD+ AMOLED டிஸ்ப்ளே,
# குவால்காம் ஸ்னாப்டிராகன் 680 பிராசஸர்,
# ஆண்ட்ராய்டு 12 ஓ.எஸ். மற்றும் ஃபன்டச் ஓ.எஸ். யு.ஐ.,
# அதிகபட்சம் 8GB ரேம், 128GB,
# 60Hz ரிப்ரெஷ் ரேட்,
# 16MP செல்ஃபி கேமரா,
# 50MP பிரைமரி கேமரா,
# 2MP மேக்ரோ கேமரா,
# பக்கவாட்டில் கைரேகை சென்சார்,
# டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை,
# ப்ளூடூத் 5ய1, யு.எஸ்.பி. டைப் சி போர்ட், 3.5mm ஆடியோ ஜாக்
# 4,700mAh பேட்டரி, 66W ஃபாஸ்ட் சார்ஜிங்
# விலை - ரூ.25,000