செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj
Last Modified: திங்கள், 1 நவம்பர் 2021 (18:34 IST)

மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை

மத்திய அரசு சார்பில் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு மாதம் தோறும்   கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது..

இந்நிலையில், மாணவர்கள் மத்திய அரசின் இந்த  உதவித்தொகை பெற இன்றே கடைசி நாள் என்பதால்   2021- 2022 ஆம் நிதியாண்டில் ரூ.250 முதல் ரூ.15000  வரை கல்வி உதவித் தொகை பெறுவதற்கான மின்னணு முறையில் விண்ணப்பங்கள் அனுப்பலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இத கல்வி உதவித் தொகையைப் பெற http:/scholarship.gov.in என்ற தேசிய கல்வி உதவித் தொகை வலைதளத்தில் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை மாணவர்கள் சமர்பிக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.