தொடர்புடைய செய்திகள்
- மீண்டும் விவசாயியை மோதிய பாஜகவின் கார்! – அரியானாவில் பரபரப்பு!
- பிரிந்த பின்னரும்... சமந்தா போட்ட திருமண நாள் பதிவு!
- வெள்ளை கவுன், முகம் நிறைய சோகம்: சமந்தா முதல் பதிவு
- நவராத்திரி பண்டிகையின்போது எத்தனை படிகள் வைக்கவேண்டும் ஏன்...?
- ஐபிஎல் தொடரில் சாதனை படைக்க இன்னும் 3 விக்கெட்களே தேவை… சாதிப்பாரா ஹர்ஷல் படேல்!
உயிர்காப்பவர்களுக்கு ரூ.5000 வெகுமதி
இந்தியாவில் இனிந்தியாவில் இனிமேல் சாலை விபத்துகளில் உயிருக்கு போராடிக் கொண்டிருப்பவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்து அவர்களின் உயிரைக் காப்பாற்றுபவர்களுக்கு ரூ.5000 வெகுமதி அளிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய அரசு அறிவித்துள்ளதாவது: சாலை விபத்துகளில் உயிருக்கு போராடிக் கொண்டிருப்பவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்து அவர்களின் உயிரைக் காப்பாற்றுபவர்களுக்கு ரூ.5000 வெகுமதி அளிக்கப்படும் என்ற திட்டம் அக்டோபர் 15 ஆம் தேதிமுதல் வரும் 2026 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என அறிவித்துள்ளது.
அடுத்த கட்டுரையில்
