தொடர்புடைய செய்திகள்
- குடியரசுத்தலைவர் தேர்தல்: திரெளபதி முர்மு முன்னிலை
- புதிய குடியரசு தலைவர் யார்? இன்று வாக்கு எண்ணிக்கை
- திரெளபதி முர்முவுக்கு வாக்களித்த காங்கிரஸ் எம்.எல்.ஏ: ஏன் என விளக்கம்
- ஓட்டுப்போட வந்த ஓபிஎஸ்.. ஓட்டு போடாமல் திரும்பினார்! – என்ன காரணம்?
- டிஸ்சார்ஜ் ஆனதுமே வாக்களிக்க செல்லும் முதல்வர்! – இன்று குடியரசு தலைவர் தேர்தல்!
குடியரசுத் தலைவர் தேர்தல்: இரண்டாவது சுற்றிலும் திரெளபதி முர்மு முன்னிலை
குடியரசுத் தலைவர் தேர்தலில் முதல் சுற்றில் முன்னணியில் இருந்த பாஜக வேட்பாளர் திரெளபதி முர்மு, 2-வது சுற்றில் முன்னணியில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
குடியரசுத் தலைவர் தேர்தல் கடந்த திங்களன்று நடைபெற்ற நிலையில் இன்று வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன
இதுவரை திரெளபதி முர்முவுக்கு 1349 வாக்குகள் பதிவாகி உள்ளதாகவும் இந்த வாக்குகளின் மதிப்பு 4 லட்சத்து 83 ஆயிரத்து 299 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
அதேபோல் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹாவுக்கு 537 வாக்குகள் பதிவாகியுள்ளதாக இதன் மதிப்பு ஒரு லட்சத்து 89 ஆயிரத்து 876 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.யை
அடுத்த கட்டுரையில்
