1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. OBC quota for transgenders

ஓபிசி பட்டியலில் மூன்றாம் பாலினத்தோர்

OBC quota
மூன்றாம் பாலினத்தவரையும் ஓபிசி பட்டியலில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை மத்திய அரசு இன்று நிறைவேற்றியுள்ளது.

 
மூன்றாம் பாலினத்தவரையும் ஓபிசி பட்டியலில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாகவே இந்தியாவில் இருந்து வருகிறது. இந்நிலையில் மூன்றாம் பாலினத்தவர்களை ஒபிசி பட்டியலில் சேர்க்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான வரைவு அறிக்கை சமூக நீதித்துறை, மத்திய அமைச்சரவை குழுவின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 
அடுத்த கட்டுரையில்
கொரோனா கம்மல் - வாங்க ஆர்வம் காட்டும் பெண்கள்!!