1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. New Transformed Corona

புதிய உருமாறிய கொரோனா

New Transformed Corona
கடந்த ஆண்டு சீனாவில் இருந்து  இந்தியா உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளுக்கு கொரொனா தொற்றுப் பரவியது.

தற்போது 2 வது தொற்றுப் பரவி வரும் நிலையில், 3வதுதொற்றுப் பரவும் என மத்திய அரசு எச்சரித்துள்ளது.

இந்நிலையில், கர்நாடகாவில் இரண்டு பேருக்கு ஏஒய்.4.2 என்ற உருமாறிய கொரொனா வைரஸ் பாதித்துள்ளதாக தேசிய நோய்க் கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
அடுத்த கட்டுரையில்
தமிழகத்தில் 3 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை