1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Modified: புதன், 27 அக்டோபர் 2021 (22:36 IST)

பிறந்தாளில் நண்பரைக் கொன்ற நபர்

திருநெல்வேலி மாவட்டத்தில் பிறந்த நாள் அன்று நண்பர் தாக்கியதில் இளைஞர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் நவ்வடியைச் சேர்ந்த நபர் ரமேஷ். இவர் தனது பிறந்தநாளை முன்னிட்டு தனது நண்பர் முருகானந்தம் என்பவருடன் மது அருந்தினர். அப்போது ரமேஷ் முருகானந்தத்தை விளையாட்டிற்கான அடித்தார். ஆனால், கோபம் அடைந்த முருகானந்தம் இரும்புக் கம்பியை அடித்து வந்து அவரைதாக்கியத்ல் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.