தொடர்புடைய செய்திகள்
- வாக்காளர் பட்டியலுடன் ஆதார் இணைப்பு: மத்திய அரசு பரிசீலனை!
- ஆதார் அட்டையிலும் தமிழ் இல்லையா? – புகாரால் பரபரப்பு!
- போலி ஆதார் அட்டை; தமிழகத்தில் சுற்றி திரிந்த அங்கொட லோக்கா! – சிபிசிஐடி விசாரணை
- பிரியங்கா காந்தியை உபி முதல்வராக்குவாரா பிரசாந்த் கிஷோர்!
- மாப்பிள்ளை கருப்பு என கூறிய மணப்பெண்ணை கோடாரியால் வெட்டி கொன்ற அண்ணன்!
ஆதாரில் புதிய மாற்றம்...
ஆதார் அட்டையில் தேவைப்படும் மாற்றங்களை இனிமேல் செல்போன் மெசேஜ் மூலம் சரி செய்துகொள்ள முடியும் என யுஐடிஏஐ தெரிவித்துள்ளது.
ஆதார் அட்டை நடைமுறைக்கு வந்த பின் அதிலுள்ள பிழைகளைத் திருத்தவும் மாற்றம் செய்யவும் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டியிருக்கும்.
இந்நிலையில், இதுகுறித்து யுஐடிஏஐ எனப்படும் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் கூறியுள்ளதாவது:
இனிமேல் ஆதாரில் தேவையான மாற்றங்கள், பிழை திருத்தம் உள்ளிட்ட சேவைகளை செல்போனில் குறுஞ்செய்தி வாயிலாகச் செய்து கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளது.
இது மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த எளிமையான மாற்றத்தினால் நேரமும் , இதற்காக வேலைக்கு லீவு எடுக்க வேண்டிய சூழலும் குறையும் எனக் கூறப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்
