தொடர்புடைய செய்திகள்
- அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனுக்கு கொரோனா: தனிமைப்படுத்தி கொண்டு சிகிச்சை
- கேரளாவில் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல்!!
- பெண்களுக்கு இனி தனி பள்ளிகள் கிடையாது..! - கேரளாவில் அதிரடி உத்தரவு!
- தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்: ஒரு உயிரிழப்பு என தகவல்!
- 14,000-த்தை கடந்த குரங்கு அம்மை நோய் பாதிப்பு - WHO!
கேரளாவில் மேலும் ஒருவருக்கு குரங்கு அம்மை: மொத்த பாதிப்பு 3 ஆனது
கேரளாவில் ஏற்கனவே இருவருக்கும் குரங்கு அம்மை பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள நிலையில் தற்போது மேலும் ஒருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது
இந்தியா உட்பட பல நாடுகளில் குரங்கு அம்மை பரவி வரும் நிலையில் முதல் முதலாக கேரளாவில் குரங்கு அம்மை பாதித்த ஒருவர் கண்டறியப்பட்டார்
இதனை அடுத்து இன்னொரு வரும் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் தற்போது மலப்புரம் என்ற பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு குரங்கு அம்மை உறுதி செய்யப்பட்டுள்ளதாக கேரள சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்
இதனை அடுத்து கேரளாவில் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது மக்கள் மத்தியில் தடுமாற்றம் ஏற்பட்டுள்ளது.
அடுத்த கட்டுரையில்
